வீட்டிலேயே இலகுவாக செய்ய கூடிய பொரி உருண்டை

தேவையான பொருட்கள்: பொரி – 1 1/2 கப் கட்டி வெல்லம் துருவியது – 1/4 கப் (கோபுரமாக ) ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி தண்ணீர் – 2 மேஜைக்கரண்டி செய்முறை : ஒரு வடசட்டியில் துருவிய வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வெல்லம் கரையும் வரை விடவும். கரைந்தவுடன் அதில் உள்ள தூசிகள் நீக்குவதற்கு வடிகட்டிக் கொள்ளவும். பின் மறுபடியும் வடிகட்டிய வெல்ல பாகை வடசட்டியில் வைத்து மிதமான சூட்டில் … Continue reading வீட்டிலேயே இலகுவாக செய்ய கூடிய பொரி உருண்டை